Eravur Web Community

Posts tagged ‘டெங்கு’

Link

டெங்கு ஒழிப்புப் பணியில் மக்களின் ஒத்துழைப்பு

டெங்கு ஒழிப்புப் பணியில் மக்களின் ஒத்துழைப்பு (மேலதிக இணைப்பு தினகரன்)

நீண்ட வரட்சிக்குப் பின்னர் மாற்றமடைந்துள்ள கால நிலையையடுத்து மீண்டும் நாடு டெங்கு நோய் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.

டெங்கு காய்ச்சலானது நுளம்பினால் பரப்பப்படும் தொற்று நோயாகும். மக்கள் தத்தமது சுற்றுச் சூழல்களைச் சுத்த மாக வைத்துக் கொள்வதில் போதியளவு கவனம் செலுத் தினால் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

டெங்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய். அனை த்து வயதினரையும் இந்நோய் பாதித்து வருகிறது. டெங்கு நோய் ஒருவரைப் பீடிக்குமானால், ஆரம்பத்திலேயே அதனை இனங்கண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டால் ஆபத்திலிருந்து மீள முடியும்.

Advertisements